# | 0-9 |A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z


ஸ்ரீராஜ ராஜேஷி குரு ஸத்க்ருபாம் Print
ராகம் : ஷண்முக ப்ரிய
தாளம் : சதுரஸ்ரம்

பல்லவி :
ஸ்ரீராஜ ராஜேஷி - குரு ஸத்க்ருபாம்
ஸ்ரீசக்ரவாஸாஸி - ஹ்ருதி மே வஸ

அனுபல்லவி :
விஷால பா விலாஸினி - நவ சக்ராந்தர்வாஸினி
ஸதைவ தத் தத் ஸுரஸ்வரூபே - பக்தாளீ தீ தீபே

சரணம் :
தேவீசக்ர ஸமைக்யம் மே - சேதஸி பாவயாமி
சக்ரப்ரஹ்ம்மாண்டை-க்யம் ச-சித்தே நிததாமி
அஜாண்டபிண்டாம் - டயோ ரபேதம்
பாவே காடம் சிந்தயே
மனோஷ்ச தேவ்யா அபேத ரீதிம்
ப்ராணஸ்பம்தைர் தாரயே                                          ...1

நாதாகார தனோ ஷிவ வாமஷரீர கதே
வாகர்த்தாகாரே-பஹு-வேதாந்தே ப்ரவிசார்யே
ஷிவேஸதா-விதாக்ருதே
-கஜமுக ஷண்முக ப்ரியாவஹே
ததர்த்த ரூபே த்வமர்த்த தீபே
-ஸசிதானந்தே பயாபஹே                                        ...2

பல்லவி :
ஸ்ரீராஜ ராஜேஷி - குரு ஸத்க்ருபாம்
ஸ்ரீசக்ரவாஸாஸி - ஹ்ருதி மே வஸ

அனு பல்லவி :
விஷால பா விலாஸினி - நவ சக்ராந்தர்வாஸினி
ஸதைவ தத் தத் ஸுரஸ்வரூபே - பக்தாளீ தீ தீபே

 
Patron Membership
Want to become Yoga Sangeeta Patron? Please click here
_
sideBar
Home | Music For Healing | Music For Meditation | Music For Healing CD | Chakra And Music | Discussion Forums | Social Service | Healing Experiences | Events Calendar | Bhajans | Find Your Healing Raga | About Us | Contact Us | Privacy Policy | Disclaimer | Terms & Conditions | Sitemap
© Copyright 2010 Yoga Sangeeta.